புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மே 30, 2017

மீண்டும் யாழில்13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை!- தொடரும் பதற்றம்

யாழ்.நாரந்தனை வடமேற்கு தம்பிரான் தோட்டம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு- பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞா்
ஒருவரினால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.மீண்டும் யாழில்13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை!- தொடரும் பதற்றம்

யாழ்.நாரந்தனை வடமேற்கு தம்பிரான் தோட்டம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு- பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞா்
ஒருவரினால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.