வெள்ளி, மே 26, 2017

சென்னை, கோவையில் ஐந்து இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

சென்னை, கோவையில் ஐந்து இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ.65 கோடி வங்கிப் பணம் மோசடி தொடர்பாக இந்த சோதனை
நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. வங்கிப் பண மோசடி குறித்து நான்கு பேரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
cbi raid
பணமோசடி செய்துள்ளதாகவும், கடனை திரும்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் நான்கு பேர் மீது பாரத ஸ்டேட் வங்கி அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.