சனி, மே 27, 2017

உதவிக்கு இரண்டு கப்பல்களை அனுப்பியது இந்தியா!


வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா முன் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க முன்வருமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதை அடுத்து உடனடியாக இந்திய அரசாங்கம் இரண்டு கப்பல்களில்
உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. நிவாரணப் பொருட்களுடன் இன்றும் நாளையும் இரண்டு இந்தியக் கப்பல்கள் கொழும்பு வரவுள்ளன