புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 31, 2017

டெல்லி ஐஐடி வளாகத்தில் மாணவியின் உடல் இறந்த நிலையில் கண்டெடுப்பு!

டெல்லி ஐஐடி-யில் முனைவர் பட்டத்துக்காகப் படிக்கும் மாணவி, அவரது அறையில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் மஞ்சுளா தேவக் (28). டெல்லி ஐஐடி கல்லூரியில் நீர் வளங்கள் குறித்த ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுவந்தார் மஞ்சுளா. இவர் ஐஐடி-யில் படிப்பதற்கு முன், அமெரிக்காவில் பணியாற்றியுள்ளார். மஞ்சுளாவின் கணவர் மற்றும் பெற்றோர்கள், மத்தியப்பிரதேசத்தில் வசித்துவருகின்றனர். நேற்று இரவு 8 மணி அளவில் ஐஐடி-யின் நாளந்தா வளாகத்தில் உள்ள விடுதியில், மஞ்சுளா தனது அறையில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். 'அவரது அறையிலிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை' என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மஞ்சுளாவின் இறப்புகுறித்து, அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐஐடி வளாகத்தில் மாணவியின் உடல் இறந்த நிலையில் கண்டெடுப்பு!

டெல்லி ஐஐடி-யில் முனைவர் பட்டத்துக்காகப் படிக்கும் மாணவி, அவரது அறையில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் மஞ்சுளா தேவக் (28). டெல்லி ஐஐடி கல்லூரியில் நீர் வளங்கள் குறித்த ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுவந்தார் மஞ்சுளா. இவர் ஐஐடி-யில் படிப்பதற்கு முன், அமெரிக்காவில் பணியாற்றியுள்ளார். மஞ்சுளாவின் கணவர் மற்றும் பெற்றோர்கள், மத்தியப்பிரதேசத்தில் வசித்துவருகின்றனர். நேற்று இரவு 8 மணி அளவில் ஐஐடி-யின் நாளந்தா வளாகத்தில் உள்ள விடுதியில், மஞ்சுளா தனது அறையில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். 'அவரது அறையிலிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை' என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மஞ்சுளாவின் இறப்புகுறித்து, அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LikeShow more reactions
Commentடெல்லி ஐஐடி வளாகத்தில் மாணவியின் உடல் இறந்த நிலையில் கண்டெடுப்பு!

Comment