ஞாயிறு, ஜூன் 04, 2017

கோத்தாவிடம் நேற்று 3 மணிநேரம் விசாரணை!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று மூன்று மணி நேரம் விசாரணை
நடத்தியுள்ளனர். கீத் நொயார் கடத்தப்பட்டதை அப்போது பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராக இருந்த கோத்தபாய, அறிந்திருந்தாரா என்பது தொடர்பிலேயே அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். கீத் நொயார் கடத்தப்பட்டதை அப்போது பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராக இருந்த கோத்தபாய, அறிந்திருந்தாரா என்பது தொடர்பிலேயே அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவிடம் மீண்டும் ஒரு முறை விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.