புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஜூன் 03, 2017

50 ஆண்டுகளில் பாலைவனமாக மாறப் போகும் யாழ்ப்பாணம்

வடக்கும் கிழக்கும், பாரிய வரட்சிக்கு முகங்கொடுக்கவுள்ளன. இன்னும் 50 ஆண்டுகளில், யாழ்ப்பாணம் பாலைவனமாக மாறிவிடும் என்று, நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க
எச்சரித்துள்ளார். பூகோள வெப்பமயமாதலால், இந்த அச்சம் எழுந்துள்ளது. வடக்கு கிழக்கை தமது தாயகப் பூமி என்று கூறிக்கொண்டிருப்பவர்கள், முதலில் தாம் வாழும் நிலத்தைக் காத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும், அவர் கூறினார்