புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஜூன் 02, 2017

அவசரகால நிலையை அறிவிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை

நாட்டில் அவசரகால நிலையை அறிவிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு சில நாடுகள் கோரியிருந்தன. எனினும் ஜனாதிப
தி அதற்கு இணங்கவில்லை. அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டிருந்தால் கூட்டு எதிர்க்கட்சியினர் அதனை தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியிருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.