புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஜூன் 03, 2017

சுவிஸ் தமிழ்ச் சமூகத்தில்இந்து சமயத்திற்கான கூரையமைப்பு

புலம்பெயர் சுவிஸ் தமிழ்ச் சமூகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பல காலகட்டங்களில் திருக்கோவில்கள் நிறுவப்பட்டு இன்று 23இற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்களைப்

பின்னணியாகக் கொண்ட இந்துசமய அமைப்புக்களாகவும், கோவில்களாகவும், மன்றங்களாகவும் சமயப்பணியினை ஆற்றிவருகின்றன.
பல்சமய இல்லத்தில் உறுப்பினராக இருக்கும் சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளரும், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்களில் ஒருவருமான திருநிறை தர்மலிங்கம் சசிக்குமார் காலத்தின் தேவைகருதி அனைத்துக் கோவில்களையும் அழைத்து இந்துசமயத்திற்கான கூரையமைப்பினை நிறுவுவதற்கான முன் முயற்சியினை எடுத்திருந்தார்.
அதன்படி அனைத்து இந்துசமய அமைப்புக்களையும் ஒருங்கிணைக்கும் பணி 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமுதல் பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தில் கூரையமைப்பு நிறுவும் பொதுக்கூட்டமாக நடைபெற்றது.
முதலில் காலை உணவு விருந்து சைவநெறிக்கூடத்தால் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 10.10 மணிமுதல் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் இறை வழிபாட்டுடன் வரவேற்புரை ஆற்றப்பட்டது.
பல்சமய இல்லத்தின் தலைவராக விளங்கும் கலாநிதி கேர்டா ஹவுக் (Dr.Gerda Hauck) பல்சமய இல்லத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்து சிற்றுரை ஒன்றினை ஆற்றியிருந்தார்.
அவர் தனது உரையில்,
இற்றைக்கு 600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுவிற்சர்லாந்தின் தேசிய அருட். சகோதரர் கிளவுஸ் (Nikolaus von der Flühe oder Bruder Klaus) என்பவரது வாழ்க்கை வரலாற்றினைச் சுருக்கமாக எடுத்துரைத்து தமிழர் வாழ்வியலுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
அன்று களத்தில் ஒரு போர்வீரராக தன் கடமையாகக் கொலைகளையும் செய்த ஒருவர், தனது வாழ்வின் இரண்டாம் பகுதியில் பத்துப் பிள்ளைகளுக்கு தந்தையாகிப் பின்னர் துறவினையும் மேற்கொண்டு, தனித்து தவம் இயற்றி, பிற்காலத்தில் சமாதானத் தூதராகவும் விளங்கினார்.
இன்று இவர் சுவிஸ் தேசிய சமாதனத்தின் அடையாளமாகவும் போற்றப்படுகிறார். அன்று 600 வருடங்களுக்கு முன்னர் இரக்கமில்லாது போரிடும் வீரர்களாக மட்டுமே சுவிஸ் நாட்டவர்கள் ஏனைய நாட்டவர்களால் நோக்கப்பட்டார்கள்.
இன்று அதன் காட்சி வேறு. இதுபோல் 80களில் சுவிசில் குடியேறிய தமிழர்கள் பலர் சுவிசில் தஞ்சம் கோரியிருந்தனர். அக்காலப்பகுதியில் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படும் அபாயம் இருந்தவேளை ஓர் குழு அமைத்து நாங்கள் அதற்கு எதிர்ப்புத்தெரிவித்தோம்.
அன்று எமது குழுவில் ஒருவராகப் பணியாற்றிய மாறியோ கற்ரிக்கெர் (Herr Mario Gattiker) இன்று சுவிஸ் நடுவனரசின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கழகத்தின் பொறுப்புச் செயலராக உள்ளார்.
அவரும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் எமது பல்சமய இல்லத்திற்கும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கும் வருகையளித்து, வணக்கம் உணவகத்தில் தமிழ்ப் பண்பாட்டு உணவருந்திச் சென்றார்.
அவர் தமிழர்கள் சுவிற்சர்லாந்தில் இருப்பதற்கு போராடிய ஒருவர். அக்காலப்பதிவை நாங்கள் எமது சந்திப்பில் மீள்மீட்டிக்கொண்டோம்.
மேலும், கேர்டா அம்மையார் தனது உரையில் 'எனக்கு இப்போது 73வயது நான் 35 வருடங்களாக தமிழ் மக்களுடன் நட்புடன் பழகி வருகிறேன். எனது சரிபாதி வாழ்வில் தமிழர்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.
உங்களில் பலர் வெவ்வேறு சிந்தனை கொண்டவர்கள் என்பதையும், வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள் என்பதையும் நான் அறிவேன். ஆகவே இன்று நீங்கள் ஒன்றிணைந்து ஒரு பொது நோக்கத்திற்காக இக்கூட்டத்தில் ஒன்றுகூடுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியினை அளிக்கிறது.
இங்கும் உங்களுக்கு ஒரு தாயகம் உள்ளது. ஆகவே இது உங்கள் வரலாற்றில் ஒரு பெரும் நாளாகும். நீங்கள் உங்கள் உரிமைகளை பேணவும், நிலை நிறுத்தவும் ஒருங்கிணைவது அவசியமாகும்.
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்' எனத் தன் உரையினை அவர் பதிவு செய்து சென்றார். இவரது உரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
பல்சமய இல்லத்தின் தலைவியின் வாழ்த்துரையினைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்துப் பேசிய சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தனது உரையில் நாங்கள் இக்கூரை அமைப்பினை நிறுவ அனைவரையும் பொதுநோக்குடன் அழைத்துள்ளோம்.
ஈழத்தமிழ்க் கோவில்கள் ஒவ்வொன்றும் நாங்கள் வெறும் சடங்குகளை மட்டும் நடத்தும் அமைப்பாக மட்டுமல்லாது பொதுச்சமூகப்பணிகளில் இயங்குவதுடன், எமது கலை பண்பாட்டினையும் இளந்தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்துச்செல்ல எமது பணிகள் சிறக்க இக்கூரை அமைப்பு எமக்கு மிகுந்த தேவையாக உள்ளது என்று கோடிட்டுக்காட்டினார்.
நிறுவப்படும் கூரையமைப்பின் நோக்கம் இந்து சமயத்தினை வளர்ப்பதையும், நடைமுறையில் சமய நெறியை வாழத்துணையாகவும் அதுபோல் இந்துக்கோவில் மன்றங்களை, இந்துப்பொது மற்றும் சமூக அமைப்புக்களை மேலும் சமயத்தில் இறையன்பு கொண்டோரை ஒன்றிணைப்பதையும் நோக்காகக் கொள்ளும் என உரைத்தார்.
இதன் செயற்பாடு உள்ளார் மற்றும் தேசிய அதிகாரிகள், ஊடகங்கள் முன்னிலையில் இந்துசமய மக்களது தேவைகளை - விருப்பங்களை முன்னிறுத்துவதும் ஆகும்.
கோவில்களை இந்து மன்றங்களை ஒருங்கிணைத்து செயல் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளுதலும் கூரையமைப்பின் செயலாகும். அதுபோல் ஏனைய பல்தேசிய இந்து அமைப்புக்களுடன் கூரையமைப்பு தொடர்புகளைப் பலப்படுத்தி, இந்துசமய கற்கை மற்றும் மேற்கல்விக்கான வாய்ப்புக்களை ஊக்குவிக்கும்.
இந்த கூரையமைப்பானது எமது சமயத்தின் பெயரால் நிகழ்வுகளை, விழாக்களை ஒழுங்கு செய்யும். அதுபோல் வாய்ப்புகளுக்கு ஏற்ப ஏனைய இந்துசமய நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதுடன் எதிர்காலத்தில் இம் முயற்சிக்களுக்கு வெளியீடுகள் வெளியிடவும் ஆவன செய்யும்.
சுவிற்சர்லாந்து மக்களிடையிலும் பிற ஏனைய நாட்டவர்களிடையும் இந்த கூரையமைப்பு இந்துசமயம் குறித்த ஒரு சீரான தோற்றத்தை ஏற்படுத்த வழிசெய்யும் என்றும் நிறுவப்படும் கூரையமைப்பின் குறிக்கோளையும் நோக்கத்தினையும் எடுத்து விளக்கினார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் 22 ஈழத்தமிழ்க் கோவில் மன்றங்களுக்கு மாதிரி யாப்பு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 15 கோவில் மன்றங்கள் நேரடியாக இந்த பொதுக்கூட்டதிற்கு வருகை அளித்திருந்தனர்.
ஏனைய கோவில் மன்றங்கள் தாங்களும் இக்கூரையமைப்பில் இணைந்து கொள்ள தங்கள் விருப்பினை இக்கூட்ட ஒழுங்கமைப்பாளருக்கு அறியத்தந்துள்ளனர்.
இப்பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்த அனைத்து திருக்கோவில் பிரதிநிதிகளும் கூரையமைப்பு நிறுப்படவேண்டியதன் தேவையை வலியுறத்தி கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும் ஒன்றுதிரண்டு ஒருகூரையமைப்பு இயங்கி, எமது இளந்தமிழ்ச் சமூகத்திற்கு பயனுள்ள பல்பணிகள் ஆற்றவேண்டும் எனும் தமது விருப்பினை வெளிப்படுத்தி, இந்நிகழ்விற்கு தமது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
ரிச்சினோ மாநிலத்தில் சிவசுப்பிரமணியர் திருக்கோவிலில் இருந்து வருகை அளித்திருந்த கஜேந்திரசர்மா அவர்கள் தனது உரையில் உலக அரசியற்போக்கு, ஐரோப்பிய அரசியல் கொள்கைக்கு ஈடாக நாங்கள் செயறப்படவேண்டும் என்றும் எதிர்காலத்தில் இக்கூரையமைப்பு யூத இனத்தவர்களைப்போன்று எமது சமயத்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வலிமையான கட்டமைப்பினை கட்டியெழுப்பி, சமய உரிமைகளைப் பேணக்கூடிய இந்துப்பொது அமைப்பு அமையவேண்டும் எனும் தனது அவாவினை உரையில் தெரிவித்தார்.
வெண்திரையில் ஒளிக்காட்டியில் கூரையமைப்பின் யாப்பு சைவநெறிக்கூடத்தால் விரிவாக விளக்கப்பட்டது. யாப்புச் சரத்துக்கள் தொடர்பான உரையாடல்கள் நடைபெற்று கேள்விகளுக்குப் பதில்கள் அளிக்கப்பட்டன.
யாப்பில் கூரையமைப்பில் இணையும் அனைவரும் நிர்வாக உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படுவர் என சரத்து மாற்றம் பாசல் இந்து ஆலயத்தின் சார்பில் முன்மொழியப்பட்டது. இம் மாற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
கூரையமைப்பின் பெயரும் விவாதிக்கப்பட்டு மாற்றம் இல்லாது அனைவரது ஒப்புதலுடனும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வருகையளித்திருந்த 15 கோவில் மன்றங்களில் ஒவ்வொன்றிலும் இருந்து இரண்டு பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து 'இந்துசமயத்திற்கான கூரையமைப்பு சுவிற்சர்லாந்து «Dachverband für hinduistische Religion – Schweiz (DHRS)»' நிறுவப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிர்வாக உறுப்பினர்களில் இருந்து தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் துணைப்பொறுப்பாளர்கள் கீழ்க்காணும் வகையில் தெரிவுசெய்யப்பட்டனர்.
தலைவர் - தர்மலிங்கம் சசிக்குமார், அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் பேர்ன்
துணைத்தலைவர் - கஜேந்திரசர்மா, ரிசினோ சிவசுப்பிரமணியர் ஆலயம்
செயலாளர் - சின்னராசா இராதாகிருஸ்ணன், சைவத்தமிழ்ச் சங்கம் - அருள்மிகு சிவன்கோவில்
துணைச்செயலாளர் - விக்னராஜா குலசிங்கம், அருள்மிகு பாசல் இந்து ஆலயம்
பொருளாளர் - வேலுப்பிள்ளை கணேஸ்குமார், அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமதி ஆலயம், சென் மார்கிறேத்தன்
துணைப்பொருளாளர் - கணபதிப்பிள்ளை உருத்திரன், லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம்
மதியுரைஞர்கள்
 • கந்தசாமி சபாறஞ்சன், பேர்ன் சிறீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயம்
 • பெரியதம்பி ஜெகநாதன், ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம், அட்லிஸ்வில்
 • சின்னத்துரை வசந்தன், சொலத்தூண் துர்க்கை அம்மன் ஆலயம்
 • சுந்தரலிங்கம் ஜீவமனோகரன், புறுக்டோர்வ் இந்து ஆலயம்
 • தர்மலிங்கம் சிவகுமார், சிறி சீரடிசாயிபாபா தேவஸ்தானம் தூண்
கூரையமைப்பின் ஊடகப்பேச்சாளர்
 • தர்சிகா கிருஸ்ணானந்தன், அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் தூண்
 • பிறிஸ்க்கா அறிவழகன், அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில், மர்த்தினி
முதலாவது நிர்வாகக்கூட்டத்தினை விரைந்துகூட்டி அடுத்தகட்ட செயலமர்வுகளை தெரிவு செய்யப்பட்ட கூரையமைப்பின் நிர்வாகம் நடாத்த வேண்டும் என்றும், நிறுவப்பட்ட கூரையமைப்பில் இனி உறுப்பினராக விண்ணப்பிக்கும் மன்றங்கள், அமைப்புக்கள் புதிய நிர்வாகத்திடம் தமது விண்ணப்பத்தினை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதுபோல் இக்கூரையமைப்பு தம்முடன் இதேநோக்குடைய ஏனைய அமைப்புக்களை இணைத்துக்கொள்ளவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கபுலம்பெயர் சுவிஸ் தமிழ்ச் சமூகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பல காலகட்டங்களில் திருக்கோவில்கள் நிறுவப்பட்டு இன்று 23இற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்களைப்

ஈழத்தமிழ்க் கோவில்கள் ஒவ்வொன்றும் நாங்கள் வெறும் சடங்குகளை மட்டும் நடத்தும் அமைப்பாக மட்டுமல்லாது பொதுச்சமூகப்பணிகளில் இயங்குவதுடன், எமது கலை பண்பாட்டினையும் இளந்தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்துச்செல்ல எமது பணிகள் சிறக்க இக்கூரை அமைப்பு எமக்கு மிகுந்த தேவையாக உள்ளது என்று கோடிட்டுக்காட்டினார்
நிறுவப்படும் கூரையமைப்பின் நோக்கம் இந்து சமயத்தினை வளர்ப்பதையும், நடைமுறையில் சமய நெறியை வாழத்துணையாகவும் அதுபோல் இந்துக்கோவில் மன்றங்களை, இந்துப்பொது மற்றும் சமூக அமைப்புக்களை மேலும் சமயத்தில் இறையன்பு கொண்டோரை ஒன்றிணைப்பதையும் நோக்காகக் கொள்ளும் என உரைத்தார்.
இதன் செயற்பாடு உள்ளார் மற்றும் தேசிய அதிகாரிகள், ஊடகங்கள் முன்னிலையில் இந்துசமய மக்களது தேவைகளை - விருப்பங்களை முன்னிறுத்துவதும் ஆகும்.
கோவில்களை இந்து மன்றங்களை ஒருங்கிணைத்து செயல் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளுதலும் கூரையமைப்பின் செயலாகும். அதுபோல் ஏனைய பல்தேசிய இந்து அமைப்புக்களுடன் கூரையமைப்பு தொடர்புகளைப் பலப்படுத்தி, இந்துசமய கற்கை மற்றும் மேற்கல்விக்கான வாய்ப்புக்களை ஊக்குவிக்கும்.
இந்த கூரையமைப்பானது எமது சமயத்தின் பெயரால் நிகழ்வுகளை, விழாக்களை ஒழுங்கு செய்யும். அதுபோல் வாய்ப்புகளுக்கு ஏற்ப ஏனைய இந்துசமய நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதுடன் எதிர்காலத்தில் இம் முயற்சிக்களுக்கு வெளியீடுகள் வெளியிடவும் ஆவன செய்யும்.
சுவிற்சர்லாந்து மக்களிடையிலும் பிற ஏனைய நாட்டவர்களிடையும் இந்த கூரையமைப்பு இந்துசமயம் குறித்த ஒரு சீரான தோற்றத்தை ஏற்படுத்த வழிசெய்யும் என்றும் நிறுவப்படும் கூரையமைப்பின் குறிக்கோளையும் நோக்கத்தினையும் எடுத்து விளக்கினார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் 22 ஈழத்தமிழ்க் கோவில் மன்றங்களுக்கு மாதிரி யாப்பு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 15 கோவில் மன்றங்கள் நேரடியாக இந்த பொதுக்கூட்டதிற்கு வருகை அளித்திருந்தனர்.
ஏனைய கோவில் மன்றங்கள் தாங்களும் இக்கூரையமைப்பில் இணைந்து கொள்ள தங்கள் விருப்பினை இக்கூட்ட ஒழுங்கமைப்பாளருக்கு அறியத்தந்துள்ளனர்.
இப்பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்த அனைத்து திருக்கோவில் பிரதிநிதிகளும் கூரையமைப்பு நிறுப்படவேண்டியதன் தேவையை வலியுறத்தி கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும் ஒன்றுதிரண்டு ஒருகூரையமைப்பு இயங்கி, எமது இளந்தமிழ்ச் சமூகத்திற்கு பயனுள்ள பல்பணிகள் ஆற்றவேண்டும் எனும் தமது விருப்பினை வெளிப்படுத்தி, இந்நிகழ்விற்கு தமது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
ரிச்சினோ மாநிலத்தில் சிவசுப்பிரமணியர் திருக்கோவிலில் இருந்து வருகை அளித்திருந்த கஜேந்திரசர்மா அவர்கள் தனது உரையில் உலக அரசியற்போக்கு, ஐரோப்பிய அரசியல் கொள்கைக்கு ஈடாக நாங்கள் செயறப்படவேண்டும் என்றும் எதிர்காலத்தில் இக்கூரையமைப்பு யூத இனத்தவர்களைப்போன்று எமது சமயத்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வலிமையான கட்டமைப்பினை கட்டியெழுப்பி, சமய உரிமைகளைப் பேணக்கூடிய இந்துப்பொது அமைப்பு அமையவேண்டும் எனும் தனது அவாவினை உரையில் தெரிவித்தார்.
வெண்திரையில் ஒளிக்காட்டியில் கூரையமைப்பின் யாப்பு சைவநெறிக்கூடத்தால் விரிவாக விளக்கப்பட்டது. யாப்புச் சரத்துக்கள் தொடர்பான உரையாடல்கள் நடைபெற்று கேள்விகளுக்குப் பதில்கள் அளிக்கப்பட்டன.
யாப்பில் கூரையமைப்பில் இணையும் அனைவரும் நிர்வாக உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படுவர் என சரத்து மாற்றம் பாசல் இந்து ஆலயத்தின் சார்பில் முன்மொழியப்பட்டது. இம் மாற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
கூரையமைப்பின் பெயரும் விவாதிக்கப்பட்டு மாற்றம் இல்லாது அனைவரது ஒப்புதலுடனும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வருகையளித்திருந்த 15 கோவில் மன்றங்களில் ஒவ்வொன்றிலும் இருந்து இரண்டு பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து 'இந்துசமயத்திற்கான கூரையமைப்பு சுவிற்சர்லாந்து «Dachverband für hinduistische Religion – Schweiz (DHRS)»' நிறுவப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிர்வாக உறுப்பினர்களில் இருந்து தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் துணைப்பொறுப்பாளர்கள் கீழ்க்காணும் வகையில் தெரிவுசெய்யப்பட்டனர்.
தலைவர் - தர்மலிங்கம் சசிக்குமார், அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் பேர்ன்
துணைத்தலைவர் - கஜேந்திரசர்மா, ரிசினோ சிவசுப்பிரமணியர் ஆலயம்
செயலாளர் - சின்னராசா இராதாகிருஸ்ணன், சைவத்தமிழ்ச் சங்கம் - அருள்மிகு சிவன்கோவில்
துணைச்செயலாளர் - விக்னராஜா குலசிங்கம், அருள்மிகு பாசல் இந்து ஆலயம்
பொருளாளர் - வேலுப்பிள்ளை கணேஸ்குமார், அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமதி ஆலயம், சென் மார்கிறேத்தன்
துணைப்பொருளாளர் - கணபதிப்பிள்ளை உருத்திரன், லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம்
மதியுரைஞர்கள்
 • கந்தசாமி சபாறஞ்சன், பேர்ன் சிறீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயம்
 • பெரியதம்பி ஜெகநாதன், ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம், அட்லிஸ்வில்
 • சின்னத்துரை வசந்தன், சொலத்தூண் துர்க்கை அம்மன் ஆலயம்
 • சுந்தரலிங்கம் ஜீவமனோகரன், புறுக்டோர்வ் இந்து ஆலயம்
 • தர்மலிங்கம் சிவகுமார், சிறி சீரடிசாயிபாபா தேவஸ்தானம் தூண்
கூரையமைப்பின் ஊடகப்பேச்சாளர்
 • தர்சிகா கிருஸ்ணானந்தன், அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் தூண்
 • பிறிஸ்க்கா அறிவழகன், அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில், மர்த்தினி
முதலாவது நிர்வாகக்கூட்டத்தினை விரைந்துகூட்டி அடுத்தகட்ட செயலமர்வுகளை தெரிவு செய்யப்பட்ட கூரையமைப்பின் நிர்வாகம் நடாத்த வேண்டும் என்றும், நிறுவப்பட்ட கூரையமைப்பில் இனி உறுப்பினராக விண்ணப்பிக்கும் மன்றங்கள், அமைப்புக்கள் புதிய நிர்வாகத்திடம் தமது விண்ணப்பத்தினை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதுபோல் இக்கூரையமைப்பு தம்முடன் இதேநோக்குடைய ஏனைய அமைப்புக்களை இணைத்துக்கொள்ளவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி 14.15 மணிக்கு நிறைவுற்றது. கூட்ட நிறைவில் நண்பகல் விருந்தோம்பல் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. அனைவரும் இலகுவாக ஒருவருக்கொருவர் உள்ளம் திறந்து பேச வாய்ப்பாக இக்கூட்டம் அமைந்தது.
கனவு என்பது பொதுவில் உள்ளத்தின் ஆழ்ந்த விருப்பம் என்றும் சில உளவியலாளர்கள் விளக்கி உள்ளனர். சில மனிதர்கள் கண்ட கனவை நிறைவேற்றியும் உள்ளனர்.
சில தடவைகள் சில கனவுகள் மீண்டும் மீண்டும் எழும். காணும் கனவுகள் யாவும் பலிப்பதுமில்லை. ஆச்சரியப்படுவதும், அதிசயிப்பதும் அல்லது அப்படி உணர்வுகளுக்கு ஆளாக்குவதும் கனவின் இயல்பு.
எங்கள் ஆழ் மனதில் இருக்கும் பெரிய விருப்புக்கள் நல்லவையாக இருக்கும் போது கனவும் நல்லதாக அமையும். அதுவே சரியான பாதைக்கு எம்மை அழைத்து செல்லும் என்பதும் உண்மை.
பல்லாண்டுகள் பல காரணங்களுக்காக பலதிசைகளில் நிற்போர் பொதுநோக்கில் ஒரு சீர்பாதையில் ஒருபெரும் கனவை நிகழாக்கி சுவிற்சர்லாந்து வாழ் தமிழ்மக்களின் வரலாற்றில் ஈழத்தமிழ்க் கோவில்கள் ஒரு கூரையின் கீழ் இணைந்திருப்பது தமிழர்களின் சமயப்பண்பாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் அருஞ்செயலாக அமைந்துள்ளது.புலம்பெயர் சுவிஸ் தமிழ்ச் சமூகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பல காலகட்டங்களில் திருக்கோவில்கள் நிறுவப்பட்டு இன்று 23இற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்களைப்

பல்லாண்டுகள் பல காரணங்களுக்காக பலதிசைகளில் நிற்போர் பொதுநோக்கில் ஒரு சீர்பாதையில் ஒருபெரும் கனவை நிகழாக்கி சுவிற்சர்லாந்து வாழ் தமிழ்மக்களின் வரலாற்றில் ஈழத்தமிழ்க் கோவில்கள் ஒரு கூரையின் கீழ் இணைந்திருப்பது தமிழர்களின் சமயப்பண்பாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் அருஞ்செயலாக அமைந்துள்ளது.வும் வலியுறுத்தப்பட்டது.
இந்த பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி 14.15 மணிக்கு நிறைவுற்றது. கூட்ட நிறைவில் நண்பகல் விருந்தோம்பல் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. அனைவரும் இலகுவாக ஒருவருக்கொருவர் உள்ளம் திறந்து பேச வாய்ப்பாக இக்கூட்டம் அமைந்தது.
கனவு என்பது பொதுவில் உள்ளத்தின் ஆழ்ந்த விருப்பம் என்றும் சில உளவியலாளர்கள் விளக்கி உள்ளனர். சில மனிதர்கள் கண்ட கனவை நிறைவேற்றியும் உள்ளனர்.
சில தடவைகள் சில கனவுகள் மீண்டும் மீண்டும் எழும். காணும் கனவுகள் யாவும் பலிப்பதுமில்லை. ஆச்சரியப்படுவதும், அதிசயிப்பதும் அல்லது அப்படி உணர்வுகளுக்கு ஆளாக்குவதும் கனவின் இயல்பு.
எங்கள் ஆழ் மனதில் இருக்கும் பெரிய விருப்புக்கள் நல்லவையாக இருக்கும் போது கனவும் நல்லதாக அமையும். அதுவே சரியான பாதைக்கு எம்மை அழைத்து செல்லும் என்பதும் உண்மை.
பல்லாண்டுகள் பல காரணங்களுக்காக பலதிசைகளில் நிற்போர் பொதுநோக்கில் ஒரு சீர்பாதையில் ஒருபெரும் கனவை நிகழாக்கி சுவிற்சர்லாந்து வாழ் தமிழ்மக்களின் வரலாற்றில் ஈழத்தமிழ்க் கோவில்கள் ஒரு கூரையின் கீழ் இணைந்திருப்பது தமிழர்களின் சமயப்பண்பாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் அருஞ்செயலாக அமைந்துள்ளது.