புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஜூன் 03, 2017

பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறது கூட்டமைப்பு எம்.பிக்கள் குழு!

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிடவுள்ளனர்.
அண்மைக்காலமாக வெள்ளம், மண்சரிவு காரணமாக 300 பேர் வரை உயிரிழந்தனர். காலி, மாத்தறை மாவட்டங்களும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களும் இந்த அனர்த்தத்தின் காரணமாக முழுமையாக சீர்குலைந்துமழையுடன் கூடிய காலநிலை தொடர்கின்ற நிலையில் அனர்த்தத்தால் ஏற்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களுக்குச் செல்லவுள்ளனர். மேற்படி குழுவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட மற்றும் சில எம்.பிக்களும் இடம்பெறவுள்ளனர்.ள்ளன.