புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஜூலை 06, 2017

வடக்கு அதி­பர், ஆசி­ரி­யர்­க­ளுக்கு சம்­பள நிலுவை ரூ.30 கோடி!

வடக்கு மாகா­ணத்­தில் அதி­பர்­கள் ஆசி­ரி­யர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டிய ரூபா 30 கோடியை கொழும்பு அர­சி­ட­மி­ருந்து விடு­விக்­கு­மாறு கோரி வடக்கு மாகாண ஆளு­ந­ரி­டம் இலங்­கைத் தமி­ழர் ஆசி­ரி­யர் சங்­கம் கோரிக்கை விடுத்­துள் ளது.

இது தொடர்­பில் இலங்­கைத் தமி­ழர் ஆசி­ரி­யர் சங்­கம் அனுப்­பி­யுள்ள செய்­திக்­கு­றிப்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது,
வடக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளில் கட­மை­யாற்­றும் அதி­பர்­கள் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான சம்­பள நிலு­வை­யான ரூபா 30 கோடி (300மில்­லி­யன்) நிதியை கொழும்பு அரசு இது­வரை வழங்­க­வில்லை. எந்­தெந்த அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­க­ளுக்கு எவ்­வ­ளவு நிலு­வை­கள் வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்ற விப­ரத்தை வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்சு பரிந்­துரை செய்­துள்­ளது.
ஆனால் இது­வரை கொழும்பு அர­சி­டம் இருந்து நிதி கிடைக்­கப்­பெ­றா­த­தால் கொழும்பு அர­சி­டம் நிதியை வழங்­கக் கோரி வடக்கு மாகாண ஆளு­ந­ரி­டம் இலங்­கைத் தமி­ழர் ஆசி­ரி­யர் சங்­கம் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.
30கோடி நிதி என்­பது சாதா­ரண தொகை அல்ல. ஒவ்­வொரு அதி­ப­ரும், ஆசி­ரி­ய­ரும் தமது கட­மை­க­ளைச் செய்­த­பின்­னர் வழங்­கப்­ப­ட­வேண்­டிய சம்­பள நிலு­வை­கள் இது­வரை வழங்­கப்­ப­டா­த­தால் பலர் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யள்­ள­னர். பலர் கடன்­சு­மை­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.
எனவே வடக்கு மாகாண ஆளு­நர் கொழும்பு அர­சி­டம் இருந்து 30கோடி நிதியை விரை­வாக விடு­வித்­துத் தர­வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளோம். இது­வரை கால­மும் எமது குழந்­தை­க­ளின் எதிர்­கால நல­னைக் கருத்­தில் கொண்டு பொறுத்­தி­ருந்த நாம் இனி­மே­லும் பொறுக்­க­மு­டி­யாத அள­வுக்கு சுமை­க­ளைச் சுமக்­கின்­றோம். எமக்­கான நிலு­வை­கள் விரை­வில் வழங்­கப்­ப­ட­வேண்­டும். இல்­லை­யேல் கற்­பித்­தல் பணி­க­ளைப் புறக்­க­ணிக்­கப்­போம் என்று ஆளு­ந­ரி­டம் எடுத்­து­ரைத்­துள்­ளோம். -என்­றுள்­ளது.