வெள்ளி, ஜூலை 14, 2017

6 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது பெற்றவர்களை அறிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு சிறந்த நடிகர் கரண் (மலையன்), 
சிறந்த நடிகை பத்மப்பிரியா(பொக்கிஷம்)

2010ம் ஆண்டு சிறந்த நடிகர் விக்ரம்(ராவணன்), 
சிறந்த நடிகை அமலாபால்(மைனா)

2011ம் ஆண்டு சிறந்த நடிகர் விமல்(வாகை சூடவா), 
சிறந்த நடிகை இனியா(வாகைசூடவா)

2012ம் ஆண்டு சிறந்த நடிகர் ஜீவா(நீதானா பொன் வசந்தம்), 
சிறந்த நடிகை லட்சுமிமேனன்

2013ம் ஆண்டு சிறந்த நடிகர் ஆர்யா(ராஜா ராணி), 
நடிகை நயன் தாரா(ராஜா ராணி)

2014ம் ஆண்டு சிறந்த நடிகர் சித்தார்த்(காவியத்தலைவன்),
 நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்(காக்கா முட்டை)


மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு தங்கமீன்கள், சைவம் உள்ளிட்ட திரைப்படங்களுக்காக தொடர்ந்து மூன்று ஆண்டுகள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2009ம் ஆண்டு சிறந்த இயக்குநராக(அங்காடித்தெரு) வசந்தபாலன் தேர்வு
2010ம் ஆண்டு சிறந்த இயக்குநராக(மைனா) பிரபுசாலமன் தேர்வு
2011ம் ஆண்டு சிறந்த இயக்குநராக(தெய்வத்திருமகள்) விஜய் தேர்வு
2012ம் ஆண்டு சிறந்த இயக்குநராக(வழக்கு எண்) பாலாஜிசக்திவேல் தேர்வு
2013ம் ஆண்டு சிறந்த  இயக்குநராக(தங்கமீன்கள்) ராம் தேர்வு
2014ம் ஆண்டு சிறந்த இயக்குநராக(மஞ்சப்பை) ராகவன் தேர்வு


2009 - சுந்தர் சி.பாபு, 2010- யுவன்சங்கராஜா, 2011- ஹாரிஸ் ஜெயராஜ், 2012 - இமான், 2013- ரமேஷ் வினாநயகம், 2014-ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் சிறந்த இசையமப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.