www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஜூலை 18, 2017

கொக்கிளாய் பாடசாலை குப்பை மேட்டில் குண்டுவெடிப்பு! - 8 மாணவர்கள் காயம்

முல்லைத்தீவு- கொக்கிளாய் சிங்கள பாடசாலை வளாகத்திலுள்ள குப்பைமேட்டில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் எட்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குப்பை மேட்டுக்குள் கிடந்த வெடிபொருளே வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முல்லைத்தீவு- கொக்கிளாய் சிங்கள பாடசாலை வளாகத்திலுள்ள குப்பைமேட்டில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் எட்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குப்பை மேட்டுக்குள் கிடந்த வெடிபொருளே வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது