புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஜூலை 07, 2017

இலங்கை வருகிறார் ஐ.நா அறிக்கையாளர

மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர், பென் எமர்சன் ஜூலை 10ம் திகதி இலங்கை வரவுள்ளார். இவர் 14ம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி நேரில் கண்டறிந்து கொள்ளும் நோக்கில் அவர் இலங்கைக்கு பயணம்செய்யவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெளிவிவகார, சட்டம் ஒழுங்கு, தெற்கு அபிவிருத்தி, நீதி, பாதுகாப்பு, நிதி, ஊடகத்துறை, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட அமைச்சர்களையும் எமர்சன், சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.