புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஜூலை 06, 2017

தமிழக பாஜக தலைவர் தமிழிசை வடமாகாண முதலமைச்சருடன் சந்திப்பு! - நாளை முள்ளிவாய்க்கால் செல்கிறார்


பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ்ப்பா
ணத்தில் இன்று சந்தித்துப் பேசினார். தமிழிசை தனிப்பட்ட பயணமாக நேற்று இலங்கைக்கு வந்திருந்தார். அவர் இன்று யாழ்ப்பாணம் வந்தார். வடக்கு மாகாண முதலமைச்சர், மற்றும் அமைச்சர் அனந்தி வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிங்கம் ஆகியோரை அவர் இன்று சந்தித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்துப் பேசினார். தமிழிசை தனிப்பட்ட பயணமாக நேற்று இலங்கைக்கு வந்திருந்தார். அவர் இன்று யாழ்ப்பாணம் வந்தார். வடக்கு மாகாண முதலமைச்சர், மற்றும் அமைச்சர் அனந்தி வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிங்கம் ஆகியோரை அவர் இன்று சந்தித்தார்.