புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், ஜூலை 10, 2017

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சியில் பொங்கல் வழிபாடு

போரின் போதும், போருக்குப் பின்னருமான காலகட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சியில்
பொங்கல் வழிபாடு இடம்பெற்றுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கிளிநொச்சி பிரிவினரால் இந்த நிகழ்வு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 140வது நாளை எட்டியுள்ள நிலையிலேயே இந்த வழிபாடு இடம்பெற்றது.
போரின் போதும், போருக்குப் பின்னருமான காலகட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சியில் பொங்கல் வழிபாடு இடம்பெற்றுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கிளிநொச்சி பிரிவினரால் இந்த நிகழ்வு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 140வது நாளை எட்டியுள்ள நிலையிலேயே இந்த வழிபாடு இடம்பெற்றது.