www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், ஜூலை 26, 2017

சிராந்தி, யோசிதவை விசாரணைக்கு அழைப்பு

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவிடமும், அவரது மகன் யோசித ராஜபக்சவிடமும் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது. இது தொடர்பான விசாரணைகளுக்காக ஷிராந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோருக்கு, நாளை புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தாஜூதீன் கொலை தொடர்பில் விசாரணை நடத்தி வரும் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு அறிவித்துள்ளனர். தாஜூடின் கொலை தொடர்பில் வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக தம்மையும் மகன் யோசிதவையும் புலனாய்வுப் பிரிவினர் நாளை அழைத்துள்ளனர் என சிராந்தி ராஜபக்ச கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.