திங்கள், ஜூலை 24, 2017

கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் வெளியீடு


இலங்கை கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பான புகைப்படங்களை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
1. பிரதிப் விஷ்வனாதன் – இலக்கம் 1/6/220, வாசல வீதி, கொழும்பு 13
2. மொஹமட் சாஜின் – இலக்கம் 40 க்லிப்டன் வீதி, தெமட்டகொட, கொழும்பு 8

3. ஜமல்டீன் டிலான் – இலக்கம் 75/12, மாலிகாகந்த வீதி, மரதானை, கொழும்பு 10
4. திலோகேஷ்வரன் ராமலிங்கம் – இலக்கம் A/F/12, புலுமென்டல் வீதி கொழும்பு 13
5. ரஜுவ் நாகநாத் – இலக்கம் 87 சபத்து வீதி, கொட்டஹேன, கொழும்பு 10
6. கஸ்தூரிஆராச்சிகே என்டனி – இலக்கம் 38/28 ரன்னட் வீதி, கொட்டஹேன, கொழும்பு 13
7. கஸ்தூரிஆராச்சிகே ஜோன் டீட் – இலக்கம் 38/28 ரன்னட் வீதி, கொட்டஹேன, கொழும்பு 13