www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஜூலை 25, 2017

நல்லூர் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் சரணடைவு

நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மைச் சந்தே நபர் இன்று காலை 8.20 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்சரணடைந்துள்ளார்.
அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.