www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

ஞாயிறு, ஜூலை 16, 2017

யாழ். ஊடகவியலாளரின் தந்தையான வர்த்தகர் கடத்தப்பட்டாரா?

யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவரின் தந்தையான வர்த்தகர் நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வர்த்தகர் என்பதால் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. காணாமல்போன வர்த்தகர் 63 வயதுடைய வே. நடராஜன் எனவும் நாவலர் வீதியில் அவருக்கு தனியான வர்த்தக நிலையம் ஒன்று உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.