www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஜூலை 24, 2017

யாழ கிளிநொச்சி முல்லை வவுனியா மன்னார் மட்டுநகர் திருமலை அம்பாறை// நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்துபோராட்டங்களை நடத்த அழைப்பு

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து நாளை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்த அழைப்பு

யாழ்ப்பாணத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாளை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்துமாறு வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இக்­குழு விடுத்­துள்ள அறிக்கையில் , இலங்­கையின் நீதி­பதி ஒரு­வ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்கும் இந்த அசா­தா­ரண நிலை­மை­ என்­பது தற்­கா­லத்தை அள­விடக் கூடி­ய­ ஒ­ரு­ எ­டு­கோ­ளா­க­வே­ வி­ளங்­கு­கின்­றது.
யாழ்ப்பாணத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாளை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்துமாறு வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இக்­குழு விடுத்­துள்ள அறிக்கையில் , இலங்­கையின் நீதி­பதி ஒரு­வ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்கும் இந்த அசா­தா­ரண நிலை­மை­ என்­பது தற்­கா­லத்தை அள­விடக் கூடி­ய­ ஒ­ரு­ எ­டு­கோ­ளா­க­வே­ வி­ளங்­கு­கின்­றது.

இச் சம்­ப­வ­மா­ன­து ­நீ­தித்­து­றைக்கு மட்­டு ­மன்­றி­ நீ­தியை நிலை­நாட்ட விழையும் மனி­தஉ­ரி­மை ­செ­யற்­பாட்­டா­ளர்கள், மனி­த ­உ­ரிமை ஆர்­வ­லர்கள், சிவில் அமைப்­புக்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் போன்­றோ­ருக்கும் விடுக்­கப்­பட்ட ஒரு­ அச்­சு­றுத்­த­லா­க­வே ­பார்க்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

மேல் நீதி­மன்­ற­நீ­தி­ப­தி சட்டம் ஒழுங்­கை­நி­லை ­நி­றுத்­தி­ நீ­தியை நிலை ­நாட்­ட ­எ­டுத்­து­வ­ரும் ­அண்­மைக்­கா­ல ­மு­யற்­சிகள் பாதிக்­கப்­பட்­ட ­ச­மூ­கத்தின் மத்­தியில் ஓர் நம்­பிக்­கை­யை­ ஏற்­ப­டுத்தியிருந்­தது. இன்­று அவர் கண்­க­லங்கி நிற்­ப­தா­னது ஒட்­டு­மொத்­த­ நீ­தித்­து­றையின் மீது­வி­ழுந்­த­ பே­ரி­டி­ என்றே கரு­து­கின்றோம். இத் தாக்­குதல் சம்­ப­வ­மா­னது நன்­கு­ திட்­ட­மி­டப்­பட்­டு­ ந­டத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என்­ற­ சந்­தே­கத்­தி­னை­யே­ காட்­டி­ நிற்­கின்­றது.

இதன்மூலம் இலங்­கையில் நீதி­யை­ நி­லை ­நி­றுத்­தவும் மனி­த­உ­ரி­மை­க­ளை­ மேம்­ப­டுத்­தவும் செயற்­ப­டும் ­செ­யற்­பாட்­டா­ளர்­க­ளின் ­பா­து­காப்­பு­ கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இத்­தாக்­குதல் குறித்து இலங்­கை ­அ­ர­சா­ன­து பல் கோணங்­களில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­ த­குந்­த­ ந­ட­வ­டிக்­கை ­எ­டுக்­க­ வேண்டும். இவ் அநீ­திக்­கெ­தி­ரா­க ­வீ­தியில் இறங்­கி ­மக்கள் குரல் கொடுக்­க ­வேண்டும் என்று ­வேண்டிக் கொள்ளும் அதே­வேளை, மேற்­ப­டி­ தாக்­குதல் சம்­ப­வத்­தினைக் கண்­டித்­து நாளை செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணிக்­கு­ வ­டக்­கு, ­கி­ழ க்­கு­ மா­கா­ணங்­க­ளி­லுள்­ள­ அ­னைத்­து­ மா­வட்­டங்­க­ளிலும் மாபெரும் கண்­டனப் பேர­ணி­யி­னை­ மேற்­கொள்­ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

அண்­மைக்­கா­ல­மா­க­ வ­டக்­கு,­ கி­ழக்­கு­ மா­கா­ணங்­களில் இடம்­ பெற்­று­வரும் தொடர் அச்­சு­றுத்­தல்கள், மனி­த­உ­ரி­மை­மீறல் சம்­ப­வங்கள் குறித்­து ­சர்­வ­தே­ச­ ச­மூ­கத் ­தின்­ க­வ­னத்­திற்­கு­ கொண்­டு­ செல்லும் முக ­மா­க­ இக்­கண்­டனப் பேர­ணியில் மக்கள், மனி­த­உ­ரி­மை ­செ­யற்­பாட்­டா­ளர்கள், ஆர்­வ­லர்கள், சிவில் அமைப்­புக்களின் பிரதிநிதிகள், தொழிற்­சங்­கத்தினர், பல்­க­லைக்­க­ழ­க­ மா­ண­வர்கள், மத­கு­ரு­மார்கள், நலன்­ வி­ரும்­பிகள் என அனைவரும் கலந்துகொண்டு எமது எதிர்ப்பினை ஒன்றிணைந்து வெளிப்படுத் துவோம்.

பேரணி தொடங்கும் இடங்கள்:-

1. அம்பாறை :- கல்முனை மனித உரிமை ஆணையகத்திற்கு அருகாமையில்.

2. மட்டக்களப்பு:- காந்திபூங்கா

3. திருகோணமலை:- கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு அருகாமையில்

4. மன்னார்:- கச்சேரிக்கு அருகாமையில்

5. வவுனியா:- கச்சேரிக்கு அருகாமையில்

6. கிளிநொச்சி:- டிப்போசந்தி, கிளிநொச்சி.

7.முல்லைத்தீவு:-கச்சேரிக்கு அருகாமை யில்

8.யாழ்ப்பாணம்-: கச்சேரிக்கு அருகாமை யில் என்று அவ் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது