சனி, ஜூலை 08, 2017

வரட்சியின் காரணமாக இறந்துகொண்டிருக்கும் நெடுந்தீவு குதிரைகள் , பசுக்களை காப்பாற்றும் முயற்சியில் #நெடுந்தீவு தமிழரசு கட்சியின் கிளை ஈடுபட்டுள்ளது . கிளைத்தலைவர் நண்பர் திரு . உதயகுமார் மதிவண்ணன் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு #லங்காசிறி இணையத்தளம் அனுசரணை வழங்கியுள்ளது . தொடர்ந்து ஏழுநாட்களுக்கு நீர் வழங்குவதற்கு மேற்படி இணையத்தளம் உதவிபுரிந்துள்ளது . #குணாளன் - ஒருங்கிணைப்பாளர் , இலங்கை தமிழரசு கட்சி தீவகம்