திங்கள், ஜூலை 24, 2017

துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய இருவர் அனலைதீவில் கைது

மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீது நேற்று மாலை நல்லூரில் நடத்தப்பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டையவர்கள் என்ற சந்­தே­கத்­தின் பேரில், அன­லை­தீ­வைச் சேர்ந்த இரு­வரை நேற்­றி­ரவு கைது செய்­துள்ளதாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இவர்கள் இருவரும் சகோதரர்களாவர்.

கோப்­பா­யில் 2011ஆம் ஆண்டு வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தேக நபர் ஒரு­வரே, நீதி­பதி மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தி­லும் தொடர்­பு­பட்­டி­ருக்­கின்­றார் என்று பொலி­ஸா­ரின் முதல் கட்ட விசா­ர­ணை­க­ளில் தெரிய வந்­துள்­ளது. இத­னை­ய­டுத்து அன­லை­தீ­வில் சிறப்­புப் பொலிஸ் பிரிவு கள­மி­றக்­கப்­பட்­டுத் தேடு­தல் நடத்­தப்­பட்­டது. சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் இரு­வர் கைது செய்­யப்­பட்­ட­னர். இவர்களின் உறவினர்களே பிரதான சந்தேக நபர் என்றும் கூறப்படுகிறது.