புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஜூலை 13, 2017

புலிகளின் போர்க்கப்பல் வேறு பகுதிக்கு மாற்றம்

புலிகளின் போர்க்கப்பல் வேறு பகுதிக்கு மா இராணுவக் காட்சியறையில் இருந்த விடுதலைப் புலிகளின் ‘இசையரசி’
எனும் போர்க்கப்பல், முல்லைத்தீவு யு35 பிரதான வீதிக்கு நேற்று மாலை நகர்த்தப்பட்டுள்ளது.
ற்றம்முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு , புதுமாத்தளன் பகுதியில் இதுவரை
2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர் குறித்த கப்பல் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய ஆயுதங்களை, கடந்த எட்டு வருட காலமாக இராணுவத்தினர் மந்துவில் பகுதியில் காட்சியப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் இராணுவத்தினரால் இக் கப்பல் நகர்த்தப்பட்டுள்ளது. போர் காலத்தில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினரால் இக் கப்பல் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.