தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஜூலை 26, 2017

இலங்கையில் சாதனை படைத்த தமிழ் மருத்துவர்! - ஒருவரின் காலை இன்னொருவருக்கு பொருத்தினார்

மூளைச்சாவு அடைந்த ஒருவரின், காலை அகற்றி காலை இழந்திருந்த மற்றொருவருக்குப் பொருத்தி இலங்கை தமிழ் மருத்துவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் யோ.அருட்செல்வன் வெற்றிகரமாக இந்த சிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். இலங்கையில் முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.