தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

வியாழன், ஜூலை 13, 2017

சாவகச்சேரி இந்து வென்றது தங்கம்

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வய­துப் பிரிவு ஆண்­க­ளுக்­கான 400 மீற்­றர் ஓட்­டத்­தில்
சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி தங்­கப்­ப­தக்­கத்­தைக் கைப்­பற்­றி­யது.
யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் அண்­மை­யில் இந்­தப் போட்டி நடை­பெற்­றது. சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரியைச் சேர்ந்த ரி.விது­சன் 51.50 செக்­கன்­க­ளில் ஓடி வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப் பதக்­கத்­தை­யும், மன்­னார் பற்­றிமா மகா வித்­தி­யா­ல­யத்­தைச் சேர்ந்த எஸ்.ஏ.அபி­னாஸ் 52.90 செக்­கன்­க­ளில் ஓடி வெள்­ளிப் பதக்­கமும், யாழ். மத்­திய கல்­லூ­ரியை சேர்ந்த எஸ். செந்­தூ­ரன் 52.40 செக்­கன்­க­ளில் ஓடி வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் பெற்­ற­னர்.