www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், ஜூலை 19, 2017

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் இன்று இலங்கை வருகிறார்

ஐ.நா பொதுச்செயலாளரின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கொழும்பில் தங்கியிருக்கும் அவர் சமாதான அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இவர் அரச உயர்மட்டக்குழுவினரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்துவார்.
ஐ.நா பொதுச்செயலாளரின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கொழும்பில் தங்கியிருக்கும் அவர் சமாதான அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இவர் அரச உயர்மட்டக்குழுவினரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்துவார்.

கிழக்கு மாகாணத்திற்கும் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர் அங்குள்ள முக்கிய பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதுடன் சிவில் அமைப்புகள் மற்றும் சமயத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது.