www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஜூலை 13, 2017

முகமாலையில் பொறிவெடி வெடித்து கைகளை இழந்தார் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்

முகமாலையில் கண்­ணி­வெடி அகற்­றும் பணியில் ஈடு­பட்­டி­ருந்த தொண்டு நிறு­வ­ன பணி­யா­ளர் ஒரு­வர் பொறி­வெடி வெடித்­த­தால் இரு கைக­ளி­லும் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். அவ­ரின் இரு கைக­ளும் சத்­தி­ரச் சிகிச்சை மூலம் அகற்­றப்­பட்­டன என்று வைத்­தி­ய­சா­லைத் தக­வல்­கள் தெரி­வித்­தன. இந்­தச் சம்­ப­வத்­தில் எஸ்.தினேஸ்குமார் (வயது-43) என்­ப­வரே படு­கா­ய­ம­டைந்­தார்.

போர்க் காலத்­தில் விடு­த­லைப்­பு­லி­கள் மற்­றும் இரா­ணு­வத்­தி­ன­ரின் முன்­ன­ணிக் காவ­ல­ரண்­க­ளாக விளங்­கிய முக­மா­லைப் பகு­தி­யில் கண்­ணி­வெடி அகற்­றும் பணி­கள் இடம்­பெ­று­கின்­றன. நேற்­றைய தினம் கண்­ணி­வெடி அகற்­றும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த தொண்டு நிறு­வனத்­தின் பணி­யா­ளர் ஒரு­வர் ஓர் பொறி­வெடி வெடித்­த­தால் இரு கைக­ளி­லும் படு­கா­ய­ம­டைந்­தார். அவர் உட­ன­டி­யாக சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். எனி­னும் மேல­திக சிகிச்­சைக்­காக அவர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டார். அங்கு அவ­ருக்கு சத்­தி­ரச் சிகிச்சை மூலம் இரு கைக­ளும் அகற்­றப்­பட்­டன என்று தெரி­விக்­கப்­பட்­டது.