ஞாயிறு, ஜூலை 23, 2017

கிழக்கு மாகாணமாகாணசபைக்கு ஒக்ரோபரில் வேட்புமனு!

சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கான அனுமதி கிடைக்கும் வரையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.