www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், ஜூலை 19, 2017

புலிகளைச் சந்திக்க ஐ.நா நிபுணருக்கு அனுமதி கொடுத்தது யார்? - ஜனாதிபதி கேள்வி

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை, ஐ.நா நிபுணர் பென் எமர்சன் பார்வையிடுவதற்கு யார் அனுமதி வழங்கியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எமர்சன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சிறையில் பார்வையிட்டிருந்தார். அத்துடன் அவர்கள் சிததிரவதைகள் செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது