ஞாயிறு, ஜூலை 23, 2017

நாளை கொழும்பில் நடக்கிறது சம்பந்தன்- விக்கி சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாண சபையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாகவே இவர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். கொழும்பில் நடக்கவுள்ள இந்தச் சந்திப்பில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.