புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஜூலை 13, 2017

முன்னாள் இராணுவத் தளபதியிடம் மீண்டும் விசாரணை

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இன்று மாலை 03.00 மணியளவில் அவர் ஆணைக்குழுவுக்கு சென்றிருந்ததார். காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு துண்டுகளை வெட்டி அகற்றுவது தொடர்பில், கிடைக்கப் பெற்ற முறைப்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாக, பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது