புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஜூலை 11, 2017

அமெரிக்காவில் தலைமறைவாகிய பிரிகேடியர்- கைது செய்ய இன்டபோலுக்கு பிடியாணை

வொசிங்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்னாயக்க தலைமறைவாகியுள்ளார். பாதுகாப்பு ஆலோசகரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் அவர் நாடு திரும்பாமல் தலைமறைவாகியுள்ளார். இதனால் அவரை கைது செய்யுமாறு
சர்வதேச பொலிஸாரிடம் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வொசிங்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்னாயக்க தலைமறைவாகியுள்ளார். பாதுகாப்பு ஆலோசகரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் அவர் நாடு திரும்பாமல் தலைமறைவாகியுள்ளார். இதனால் அவரை கைது செய்யுமாறு சர்வதேச பொலிஸாரிடம் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.