வியாழன், ஜூலை 13, 2017

சிறந்த தடகள வீரராக மன்­னார் எஸ்.கலை­வேந்­தன் குரூஸ்சிறந்த தடகள வீராங்கனையாக கிளி. மாணவி பி.பவித்ரா


வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொட ரில் பெண்கள் பிரிவில் சிறந்த தடகள வீராங்கனையாக கிளி நொச்சி இராமநாதபுரம் கிழக்கு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் பி.பவித்ரா தெரிவு செய்யப்பட்டார்.


வட­மா­காணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ ரில் ஆண்­கள் பிரி­வில் சிறந்த தடகள வீர­ராக மன்­னார் சென். ஆன்ஸ் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.கலை­வேந்­தன் குரூஸ் தெரிவு செய்­யப்­பட்­டார்