செவ்வாய், ஜூலை 18, 2017

கேப்பாப்பிலவில் ஒரு தொகுதி காணிகள் நாளை விடுவிப்ப

இராணுவத்தினர் வசமுள்ள முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு மக்களின் ஒரு தொகுதி காணிகள் நாளை விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 482 ஏக்கர் காணிகளில் 179 ஏக்கர் காணிகளே நாளை முதற்கட்டமாக விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.