புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஜூலை 08, 2017

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் மழை

யாழ்ப்பாணத்தில் இன்று இரவு 7.30 மணியளவு முதல் கடும் காற்றுடன் மழை பெய்தது.

சுமார் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது. பின்னர் தூரலுடன் நீடித்தது.
மழையை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
நீண்ட நாள்கள் மழை பெய்யாதிருந்த நிலையில் மழை பெய்துள்ளமை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று பகல் தென்மராட்சி, கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலும், நேற்று இரவு வடமராட்சியின் சில பகுதிகளிலும் மழை பெய்திருந்தது.