www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

ஞாயிறு, ஜூலை 16, 2017

வித்தியா கொலை வழக்கில் மாட்டப் போகும் அரசியல்வாதியும், பொலிஸ் சப் இன்ஸ்பெக்டரும்

புங்­கு­டு­தீவு மாணவி வித்தியா கொலை வழக்­குத் தொடர்­பாக, அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரும், சப் இன்ஸ்பெக்டர் ஒரு­வ­ரும் கைதா­க­லாம் என்று தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. முன்­னாள் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதி­ப­ரா­கக் கட­மை­யாற்­றிய லலித் ஏ.ஜெய­சிங்க நேற்­றுக் கொழும்­பில் கைது செய்­யப்­பட்­டார். அவர் குற்­றப் புல­னாய்­வுத் பிரி­வில் முன்­னி­லை­யாகி வாக்­கு­மூ­லம் வழங்­கி­யி­ருந்­தார். அவ­ரி­டம் மேல­திக விசா­ரணை நடை­பெ­று­கின்­றது.

கொலைச் சம்­ப­வத்­தின் முக்­கிய சந்­தே­க­ந­ப­ரான சுவிஸ் குமார் என்­ப­வர் தப்­பிச் செல்­வ­தற்கு உத­வி­னார் என்றே அவர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. இந்­த­நி­லை­யி­லேயே சப் இன்ஸ்பெக்டர் ஒரு­வ­ரும், அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரும் கைதா­க­லாம் என்று தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. அந்த அர­சி­யல்­வாதி தேசி­யக் கட்சி ஒன்­றின் சார்­பில் தேர்­த­லில் போட்­டி­யிட்­ட­வர் என்­றும் கூறப்­ப­டு­கின்­றது.