புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஜூலை 13, 2017

அருணோதயக் கல்லூரி அணி அஞ்சலோட்டத்தில் சாதித்தது

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழா வில் 16 வயதுப்பிரிவு பெண்களுக் கான அஞ்சலோட்டத்தில்
அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணி தங் கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளை யாட்டரங்கில் அண்மையில் இந்தப் போட்டி நடைபெற்றது. 56.70 செக் கன்களில் ஓடி அருணோதயக் கல் லூரி தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.
57.30 செக்கன்களில் ஓடி முடித்த தெல்லிப்பழை மகாஜ னக் கல்லூரி அணி வெள்ளிப் பதக்கத்தையும், 58.80 செக்கன் களில் ஓடி முடித்த யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் அணி வெண் கலப் பதக்கத்தையும் கைப்பற்றின.www.pungudutivuswiss.com