வெள்ளி, ஜூலை 21, 2017

முழங்காவிலில் தீவிபத்து - கணவன் ,மனைவி காயம்!

கிளிநொச்சி, முழங்காவில், நாச்சிக்குடா செபஸ்ரியா் நகர் பகுதியில் இன்று இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான கிறிஸ்ரியா (வயது-33) என்பரே காயமடைந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது கணவரும் தீக்காயங்களுக்கு உள்ளானார். காலை உணவு தயாரிககும்போதே இந்த விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த குடும்பப் பெண் முழங்காவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கிளிநொச்சி, முழங்காவில், நாச்சிக்குடா செபஸ்ரியா் நகர் பகுதியில் இன்று இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான கிறிஸ்ரியா (வயது-33) என்பரே காயமடைந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது கணவரும் தீக்காயங்களுக்கு உள்ளானார். காலை உணவு தயாரிககும்போதே இந்த விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த குடும்பப் பெண் முழங்காவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.