செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

115 எம்எல்ஏக்கள் உள்ளனர், பெரும்பாண்மைக்கு இன்னும் 2 எம்எல்ஏக்கள் தேவை: திண்டுக்கல் சீனிவாசன்

எங்களிடம் 115 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பாண்மைக்கு இன்னும் 2 எம்எல்ஏக்கள் தேவை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை திருவல்லிக்கேணியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எங்களிடம் 115 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பாண்மைக்கு இன்னும் 2 எம்எல்ஏக்கள் தேவை. விரைவில் அவர்கள் வருவார்கள். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியள்ளது. 6 மாத அரசியல் சூழ்நிலையால் சின்னம்மா சசிகலாவாகி விட்டார்.

அதிமுகவின் ஏணி என்பது ஜெயலலிதா மட்டும்தான். எங்களுக்கு பணத்தாசை கிடையாது. ஒற்றுமைக்காக மட்டுமே கூவத்தூரில் தங்கியிருந்தோம். அதிமுக அணிகள் இணைவதில் கொஞ்சம் கருத்து வேறுபாடு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.115 எம்எல்ஏக்கள் உள்ளனர், பெரும்பாண்மைக்கு இன்னும் 2 எம்எல்ஏக்கள் தேவை: திண்டுக்கல் சீனிவாசன்

எங்களிடம் 115 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பாண்மைக்கு இன்னும் 2 எம்எல்ஏக்கள் தேவை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை திருவல்லிக்கேணியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எங்களிடம் 115 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பாண்மைக்கு இன்னும் 2 எம்எல்ஏக்கள் தேவை. விரைவில் அவர்கள் வருவார்கள். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியள்ளது. 6 மாத அரசியல் சூழ்நிலையால் சின்னம்மா சசிகலாவாகி விட்டார்.

அதிமுகவின் ஏணி என்பது ஜெயலலிதா மட்டும்தான். எங்களுக்கு பணத்தாசை கிடையாது. ஒற்றுமைக்காக மட்டுமே கூவத்தூரில் தங்கியிருந்தோம். அதிமுக அணிகள் இணைவதில் கொஞ்சம் கருத்து வேறுபாடு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.