தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஆகஸ்ட் 11, 2017

வரும் 15ஆம் திகதி கைதாகிறார் ஷிரந்தி ராஜபக்ச?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படுவார்
என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு தொடர்பிலேயே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படுவார் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு தொடர்பிலேயே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.