புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

மல்லாவியில் 15 வயதுச் சிறுமி கர்ப்பம்!

சிறுமி ஒரு­வர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்­பட்ட போது, அவர் கர்ப்­ப­மாக இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அ
வர் கிளி­நொச்சி மருத்துவமனைக்கு மாற்­றப்­பட்­ட­துடன், பொலி­ஸா­ரி­ட­மும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. மல்­லா­வி­யைச் சேர்ந்த குறித்த சிறுமி சுக­வீ­னம் கார­ண­மாக அவ­திப்­பட்­டுள்­ளார். இதனை அவ­தா­னித்த வீட்­டார் அவரை மல்­லாவி மருத்துவமனையில் சேர்த்துள்­ள­னர்.
சிறு­மியை மருத்துவர் பரி­சோ­தித்த சம­யம் குறித்த சிறுமி கர்ப்­ப­மாக இருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் இது­தொ­டர்­பில் மல்­லாவி பொலி­ஸா­ரி­டம் முறை­யி ­டப்­பட்­டுள்­ளது. மேல­திக சிகிச்­சை­யின் பொருட்டு சிறுமி கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளார். இதே­நே­ரம் சிறு­மி­யின் குறித்த நிலைக்கு கார­ண­மான சந்­தே­க­ந­பரை பொலி­ஸார் தேடி­வ­ரு­கின்­ற­னர்.