புதன், ஆகஸ்ட் 23, 2017

டெல்லி தாபாவில் 19 எம்.எல்.ஏக்களுக்கும் விருந்து

ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றபோது, எடப்பாடியை முதல்வராக கொண்டு வருவதற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் ஈசிஆரில் உள்ள கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டனர்.  தற்போது, ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு ஆதரவை மறுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரி அருகே சின்ன வீரம்மாபட்டிணத்தில் உள்ள விண்ட் பிளவர் ரிசார்ட்டில் தங்க 19 பேரும் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த ரிசார்ட்டுக்கு போகும் வழியில்  டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள்  விழுப்புரம்  அருகே  டெல்லு தாபா ஹேட்டலில் சாப்பிட்டு  விட்டு புறப்பட்டுச் சென்றனர்.