www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஆகஸ்ட் 17, 2017

20 ஆவது திருத்தச்சட்டம் குறித்து கூட்டமைப்பு விரைவில் முடிவு

20 ஆவது திருத்­தச்­சட்டம் குறித்து தமது தரப்பின் தீர்­மானம் விரைவில் அறி­விக்­கப்­படும் என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு, வட­மத்­திய, சப்­ர­க­முவ ஆகிய மூன்று மாகா­ணங்­க­ளுக்­கான ஆயுட்­காலம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அம்­மா­கா­ணங்­க­ளுக்­கான கால எல்­லையை நீட்­டித்து ஒன்­பது மாகா­ணங்­க­ளுக்­கு­மான தேர்­தலை குறித்­தொரு நாளில் நடத்­து­வ­தற்­காக அர­சி­ய­ல­மைப்பில் 20ஆவது திருத்­த­மொன்றை மேற்­கொள்­வ­தென ஐக்­கிய தேசியக் கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், ஒன்­பது மாகா­ணங்­க­ளுக்கும் ஒரே தட­வையில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான தீர்­மா­ன­மொன்றை அமைச்­ச­ர­வையில் நிறை­வேற்­றி­ய­தாக தகவல் கிடைத்­தது. அத்­தீர்­மானம் இன்­னமும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. நாம் அது குறித்து ஆராய்ந்து வரு­கின்றோம். எதிர்­வரும் நாட்­களில் அவ்­வி­டயம் குறித்து கட்சி மட்­டத்தில் கூடி­ஆராய்ந்து தீர்­மா­னத்­தினை அறி­விக்­க­வுள்ளோம்.

எவ்­வா­றா­யினும் ஜன­நா­ய­க­வா­திகள் என்ற அடிப்­ப­டையில் மக்­களின் ஜன­நா­யக உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. மக்­க­ளுக்கு காணப்­படும் ஜன­நா­யக உரி­மைகள் மதிக்­கப்­ப­ட­ வேண்டும். உரிய காலத்தில் தேர்தல் நடத்­தப்­ப­ட ­வேண்டும். தேர்­தலை காலம் தாழ்த்­து­வதோ அல்­லது பிற்­போ­டு­வதோ ஜன­நா­ய­கத்­தினை மீறும் செயற்­பா­டா­கவே பார்க்­கப்­படும். மக்கள் தமது தீர்­மா­னத்­தினை அறி­விக்கும் ஜன­நா­யக உரிமை தடை­செய்­யப்­ப­டு­வதை ஜன­நா­ய­க­வா­திகள் என்­ற ­வ­கையில் நாம் விரும்­ப­வில்லை. தேர்தல் இறைமையின் ஒரு பாகமாகும்.

ஆகவே குறிப்பிட்ட காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதொரு விடயமாகின்றது. அவ்வாறு இல்லாது தேர்தலை காலம் தாழ்த்துவதென்பதோ பிற்போடுவதென்பதோ ஜனநாயகத்தினை பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும். அதனை ஒருபோதும்