www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

2 கிலோ தங்கத்துடன் சிக்கினார் அரச புலனாய்வு அதிகாரி

91 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடத்துவதற்கு உதவிய புலனாய்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து பயணி ஒருவரால் கொண்டு வரப்பட்ட குறித்த தங்க நகைகளை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடத்த முயற்சித்த குறித்த சந்தேகநபரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணி புரியும் அரச புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவராவார். சந்தேகநபரிடமிருந்து, ரூபா 9,146,385 பெறுமதியான சுமார் 2 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
91 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடத்துவதற்கு உதவிய புலனாய்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து பயணி ஒருவரால் கொண்டு வரப்பட்ட குறித்த தங்க நகைகளை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடத்த முயற்சித்த குறித்த சந்தேகநபரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணி புரியும் அரச புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவராவார். சந்தேகநபரிடமிருந்து, ரூபா 9,146,385 பெறுமதியான சுமார் 2 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன