தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஆகஸ்ட் 28, 2017

அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வரின் 4 முக்கிய முடிவுகள்

dinakaran
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அதிமுக-வில் சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்பது உள்ளிட்ட 4 முக்கியத தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 
சசிகலாவை மற்றும் தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுக்குழு கூட்டி இருவரையும் கட்சியில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மற்றும் ஜெயா டிவி மீட்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
நான்கு தீர்மானங்கள் வருமாறு:

admk

admk
admk