புதன், ஆகஸ்ட் 30, 2017

மண்டைதீவு படகு விபத்து - கைது செய்யப்பட்ட 5 மாணவர்கள் விடுவிப்பு

மண்டைதீவு கடற்பகுதியில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 5 மாணவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்ற 18 மாணவர்கள் நேற்றுமுன்தினம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு சவாரி செய்தபோது, படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் உயிரிழந்தனர். ஒருவர் நீந்திக் கரையை அடைந்தார். இந்நிலையில், நீந்தித் தப்பித்த மாணவன் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.