புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், ஆகஸ்ட் 16, 2017

ரோஹித்த ராஜபக்ஷவிடம் 6 மணிநேரம் விசாரணை

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் நேற்றைய தினம்
ஆஜராகிய ரோஹித்த ராஜபக்ஷவிடம் சுமார் 6 மணிநேரம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. சீனாவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டதாக கூறப்படும் சுப்ரிட் செட் 1 என்னும் செயற்கைக் கோள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய 320 மில்லியன் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.



நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் நேற்றைய தினம் ஆஜராகிய ரோஹித்த ராஜபக்ஷவிடம் சுமார் 6 மணிநேரம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. சீனாவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டதாக கூறப்படும் சுப்ரிட் செட் 1 என்னும் செயற்கைக் கோள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய 320 மில்லியன் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.