வியாழன், ஆகஸ்ட் 24, 2017

9 எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிசாமி அழைத்து பேச வேண்டும்: தோப்பு வெங்கடாசலம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் முன்னாள் அமைச்சரும், தற்போது பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாசலம் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர், அதிமுக ஆட்சி 5 ஆண்டு காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். இதுதான் எனது நிலைப்பாடு. ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ள 19 எம்எல்ஏக்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைத்துப் பேச வேண்டும் என்றார்.