வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

இலங்கை கடற்படைத் தளபதியாகத் தமிழர் நியமனம்!

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் மைத்திரிபால சிறிசேனாவால் சற்று முன்னர் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையின் 21 வது தளபதியாக ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கடற்படையின் தற்போது தளபதியாகப் பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.