புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஆகஸ்ட் 26, 2017

இமையாணன் மத்தி. வென்றது கிண்ணம்

இமையாணன் மத்தி. வென்றது கிண்ணம்
கல்­வளை விநா­ய­கர் விளை­யாட்­டுக் கழ­கத்­தின் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் இமை­யா­ணன் மத்­திய விளை­யாட்­டுக் கழ­கம் கிண்­
ணம் வென்­றது.
குறித்த கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் இமை­யா­ணன் மத்­திய விளை­யாட்­டுக் கழ­கத்தை எதிர்த்து புலோலி உபய கதிர்­கா­மம் யு.கே. விளை­யாட்­டுக் கழ­கம் மோதி­யது.
ஆரம்பம் முதல் சிறந்த ஆதிக்கம் செலுத்திய இமையா­ணன் மத்­திய
அணி 26:16 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று
கிண்­ணம் வென்­றது.